
விலகுமா அடிமை விலங்கு?
அடைப்பட்டு கிடக்கிறோம் இன்று!!
மின்சார முள்வேலி எமைச்சுற்றி!
சிந்திக்க யார் உண்டு இதைப்பற்றி!!
இங்கு,
அடிப்படை என்று ஏதுமில்லை!
அடிப்பட்டவர்க்கும் ஏதுமில்லை!!
எங்களின் ஏக்கமெல்லாம்…
அடிமை விலங்கு உடைப்பதெப்போ?
ஓர்,
அடிப்படை வாழ்வு கிடைப்பதெப்போ??
No comments:
Post a Comment