- வன்னி மக்கள்
“வள்ளல் பாத்திரமாய்”
வாழ்ந்தவர்கள்…
இன்று,
“வறுமை பாத்திரமாய்”
வரிசையில்.
சிங்கள தாக்குதல்,
உயிரை
சிதைத்தும் செல்லும்!
சிதைக்காமலும் கொல்லும்!!
( வருவோர்க்கு அள்ளிக் கொடுத்த வன்னி மக்கள் ஒரு நேரச் சாப்பாட்டுக்காக முகாம்களில் உணவுக்காக பாத்திரங்களை அடுக்கி காத்திருக்கும் நிலையை பாருங்கள். திங்கட்கிழமை, 11 மே 2009)
No comments:
Post a Comment