.
.
.
.
தனித்த சாதியை தவிக்க
விட்டவனின் நாட்குறிப்பு.....
Sunday, December 26, 2010
மாவீரர் துயிலகம்
மாவீரர் துயிலகம்
இது…
நற்படைத் தந்த
தற்கொடை எழிலகம்! ஈழம்…
நாளை மலரும் என்ற
நம்பிக்கைத் துயிலகம்!! இனி…
எல்லா புரட்சிக்கும்
இதுதான் பயிலகம்!!! (கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலகம். 2006 மாவீரர் நாளில் எடுக்கப்பட்டது)
No comments:
Post a Comment