- ஒப்பாரிச்சத்தம்
ஓவென அலரும்
ஒப்பாரிச் சத்தங்கள்_கொஞ்சம்
ஓய்ந்து விட்டன.
இராணுவ வன்முறை
குறைத்து விட்டது…
மரண எண்ணிக்கையை அல்ல
மனித எண்ணிக்கையை!
(13.05.2009 முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களின் கோரக்காட்சி
No comments:
Post a Comment