.
.
.
.
தனித்த சாதியை தவிக்க
விட்டவனின் நாட்குறிப்பு.....
Sunday, December 26, 2010
உச்ச”வதை”
உச்ச"வதை"
வயிற்றை கிழித்து
கருவைக் கொல்லுது,
இலங்கை இராணுவம்!. தட்டிக் கேக்காத
உலகினால் விளைந்தது…
இந்த ஆணவம்!! உலகே!
உற்றுக் கவனி
சற்று…இதை! இது -தமிழ்,
உயிர்க்கு செய்கின்ற
உச்ச “வதை”. (இலங்கை இராணுவ ஆயுதம், கர்பிணிப் பெண்ணின் கருவறை புகுந்த கொடூரம்)
No comments:
Post a Comment