தோற்ற பிழை
தோற்ற பிழை

ஈழ புரட்சி…
தோற்றதேயில்லை
எதிரிகளிடம்.!
இதோ,
தோற்று நிற்கிறது
துரோகத்திடம்.
இன்றைய நிலை ஓர்
“தோற்றப் பிழை”
எமக்கு போதுமானது
நம்பிக்கை என்ற
ஒற்றை இழை

சீருடையின்
சீற்றமும்
ஆயுதங்களின்
ஆர்பரிப்பு மட்டுமே
புரட்சியின் அடையாளமல்ல!

எதுவும் இல்லா நிலையிலிருந்து
எதையும் வெல்வதே புரட்சி!
அந்த நம்பிக்கையே…
நாளைய எழுட்சி.




இது   சித்தனுக்கு சொந்தமானது.... http://naanchithan.wordpress.com/category/ஈழம். போய் பார் தெரியும்.