.
.
.
.
தனித்த சாதியை தவிக்க
விட்டவனின் நாட்குறிப்பு.....
Sunday, December 26, 2010
போராட்டம்!!!
போராட்டம்
அரை உயிரை காப்பாற்ற,
ஒரு உயிரின் போராட்டம்! இலங்கையை கண்டிக்க,
இன்னும் ஏன் தடுமாற்றம்!! ( முள்ளிவாய்க்காலில் இன்று மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதல்: 174 பொதுமக்கள் படுகொலை;212 பேர் படுகாயம். சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2009)
No comments:
Post a Comment