முள் கம்பி
முள் கம்பி
முள் கம்பிக்குள்
எங்களின் சிறகு,

மூடிய மண்ணுக்குள்
எங்களின் உறவு.

இருந்தும்…
விடியல் என்பது
அகத்தின் கனவு,
விடுதலையே எங்கள்
அணுவின் தின‌வு.