
களையமுடியா..."ஆயுதம்"
நகங்களும் ஆயுதமாவது
வள்ளூறுகளின் …
வன்முறையை பொறுத்தது!.
“எங்கள்,
ஆயுதத்தை களைகிறார்களாம்!”
அவர்கள்,
நம்பிக்கையை…
ஆயுதம் என அறியாதவர்கள்!
(கோழிகூட தன் குஞ்சுகளை காக்கவே போரடும், மனிதர்கள் நாங்கள்? போருக்கு முந்தைய ஒரு ஈழ காட்சி)
No comments:
Post a Comment