.
.
.
.
தனித்த சாதியை தவிக்க
விட்டவனின் நாட்குறிப்பு.....
Sunday, December 26, 2010
தாயின் போராட்டம்
தாயின் போராட்டம்
குண்டு மழைக்கிடையே
வாழ்க்கை நீரோட்டம்!_அதில்
குழந்தையைக் காப்பாற்ற
ஒரு தாயின் போராட்டம்!! எப்போது காண்போமோ…
தமிழீழத் தேரோட்டம்!!! (இறுதி கட்ட போர் நாட்களில் …ஒரு துயர போராட்டம். அவரவர் உணரும் போதுதான் உண்மை வலி புரியும்)
No comments:
Post a Comment