புலிப்பிள்ளை
. . . . தனித்த சாதியை தவிக்க விட்டவனின் நாட்குறிப்பு.....
Sunday, December 26, 2010
விடியல்
விடியல்
முன்னிரவில் கதைத்து _பின்
முழு இரவும் உறங்கி…
வெடிச்சத்தம் இல்லாது
விழிக்கின்ற விடியலே! _எம்மினம்
விரும்புகின்ற விடியல்!.
(
முன்னோரு நாள் வன்னியில்,
கந்தக நெடியில்லாத ஓர்…
காலைப்பொழுது)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment